சந்திரயான் 2 ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கியபோது செயல் இழந்தது. அதிலிருந்து சமிக்ஞைகள் வராததால், இந்தியாவின் சாதனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இஸ்ரோ இந்திய விஞ்ஞானிகளின் இந்த அரிய முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.