விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் !

பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மாதம் ரூ.3000 வழங்கும் இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் பிரீமியம் ரூ.55 முதல் 200 வரை செலுத்த வேண்டும் ! 18 வயது முதல் 40 வயது வரை செலுத்த வேண்டும். 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா