இந்தியாவின் சாதனை முயற்சி தொடரும் !

சந்திராயன் 2 விண்கலம் நிலாவை நெருங்கியது. அதன் விக்ரம் லேண்டர் கருவி நிலாவில் இறக்கப்பட்டபோது சமிக்ஞை நின்றுவிட்டது. ரோவர் பிரக்யான் பிரக்ஞை இழந்துவிட்டது. இதனால் இந்த மாபெரும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் கருவி நிலவில் விழுந்து கிடப்பதை இஸ்ரோ கண்டறிந்து அறிவித்தது. ஆனால் அதனை செயல்பட வைக்க எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. இருந்தபோதும் இந்திய விஞ்ஞானிகளின் சாதனை முயற்சி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog