அமித்ஷா கருத்துக்கு ரஜினி வரவேற்பு ?

எந்த ஒரு நாட்டிலும் ஒரே மொழி இருந்தால் அது நாட்டு ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவும். ' துரதிருஷ்டவசமாக ' இந்தியாவில் அந்த நிைல இல்லை ! என நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களில் - இந்தியை திணித்தால் - மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வட மாநிலங்கள் சிலவற்றிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா