அமெரிக்காவில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு !
அமெரிக்காவில் ஞாயிறு அன்று 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திவருவதாக பெருமிதத்துடன் கூறினார் ! அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் அவரைப் புகழ்ந்து பேசினார். முன்னதாக மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது !
Comments
Post a Comment