உ.பி.லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார் ! அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog