மக்களை அரண்போல் காக்க வேண்டும் ! - மு.க.ஸ்டாலின்
சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் அரண் போல் காக்க வேண்டும். மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அரசு நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்ற உணர்வை ஊட்ட வேண்டும் !
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
Comments
Post a Comment