இந்த முழு ஊரடங்கையாவது முழுமையாக பயன்படுத்த வேண்டும் !- மு.க.ஸ்டாலின்
முழு ஊரடங்கு என்பது வீண் புரளி என்று கூறிய முதல்வர் பழனிசாமி, இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.
இந்த முழு ஊரடங்கையாவது முழுமையாக பயன்படுத்தி கொரோனாவை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
இந்த முழு ஊரடங்கையாவது முழுமையாக பயன்படுத்தி கொரோனாவை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
Comments
Post a Comment