எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை - முதல்வர் விசாரித்தார் !

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று செயற்கை சுவாசம் தேவைப்பட்ட அவரின் உடல் நிலை இன்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல்நிலை குறித்து முதல்வர் பழனிசாமி விசாரித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று   பார்த்து நலம் விசாரித்தார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா