எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் !
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் !
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைமுறைப்படுத்திய 'ஒன்றிணைவோம் வா ' திட்டத்தில் கொரோனா நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கிவந்தார் !
களத்தில் மக்கள் பணியாற்றியதால் கொரோனா தொற்றால் பாதிக்க ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Comments
Post a Comment