எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் - மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட்
தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகள் - ஆலோசனைகளை தெரிவித்தனர் !
இந்தியா அமைதியை விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறியதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார்.

Comments
Post a Comment