ஊரடங்கு இனி தேவையில்லை ! மக்களிடம் கேட்டு முடிவு எடுங்கள் !
பொது ஊரடங்கு இனி தேவையில்லை என்பதே மக்கள் கருத்து !
முக கவசம் போன்ற கட்டுப்பாடுகளையும் மருத்துவ நடைமுறைகளையும் தொடரலாம் !
ஆனால், பொது ஊரடங்கினால் மக்கள் படும்பாடு பற்றி மருத்துவர்களுக்கு எப்படி தெரியும் ?
மக்களின் தலைவிதியை மருத்துவர்கள் எப்படி தீர்மானிக்க முடியும் ?
முக்கிய பிரச்சினைகளில் பிரதமர் மோடியே எதிர்க்கட்சிகளுடன்
ஆலோசனை நடத்துகிறார்.
மக்கள் திக்கற்று நிற்கும் இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சிகளிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த வேண்டும் !

Comments
Post a Comment