திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் என்ன ஆச்சு ?

' ஒன்றிணைவோம் வா ' என்ற திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக முழுவதும் திமுகவினர் மூலம் செய்துவந்தார் !
* தொலைபேசி மூலம் வந்த கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டதாக கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
* அவ்வாறு தொடர்பு கொண்ட சிலருக்கு வெறும் ஆட்டோமேடிக் பதிவுசெய்யப்பட்ட குரல்கள் ஒலிப்பதாகவும்  அதனால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
 '' அரசு உதவி செய்யவில்லை என்றுதான் திமுக அறிவித்த தொலைபேசியை தொடர்பு கொண்டோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது '' என அவர்கள் கூறுகிறார்கள் !
* டி.ஆர்.பாலு தலைமையில் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த 1 லட்சம் பொதுமக்களின் புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டதாக  தெரியவந்துள்ளது !

Comments

Popular posts from this blog