சூரியகிரகணம் தமிழகத்தில் தெரிந்தது !

சென்னை; சூரியகிரகணம் இன்று தமிழகத்தில் தெரிந்தது. மஞ்சள் நிறத்தில் தலைகீழ் பிறைபோல் -மோதிரம் போல் காணப்பட்டது.
இந்த கிரகணத்தினால் பாதிப்பு ஏதும்  இல்லை என எழுத்தாளரும் அறிவியலாளருமான நெல்லை சு.முத்து தெரிவித்துள்ளார் !
ராகு, கேது விழுங்குவதாக கூறுவது கற்பனை என டி.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா