சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் இடைநீக்கம் !

போலீஸ் விசாரணையில் வணிகர்களான தந்தை - மகன் பலியான வழக்கில்,  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஶதர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 4 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா