இந்தியா -சீனா எல்லைப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை !
லடாக் பகுதியில் இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது !
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், தொடர்ந்து சமாதான பேச்சு நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது !

Comments
Post a Comment