கொரோனா மறைந்தது என்ற செய்திதான் பெருமை சேர்க்கும் ! - மு.க.ஸ்டாலின்
கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா மறைந்தது என்ற செய்திதான் உங்களுக்கு நல்ல பெயர் உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மக்கள் - மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கேட்பது அவசியம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் !
இதற்கு மக்கள் - மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கேட்பது அவசியம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் !
Comments
Post a Comment