கொரோனா - மரணம் அடைந்தவர் உடலை அவமானப்படுத்திய ஊழியர்கள் !

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை நபர் மரணம்
அடைந்தார். அவரது உடலை சுகாதாரத் துறை ஊழியர்கள் மயானக் குழியில் குப்பையைப் போல் அலட்சியமாக தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது !
இந்த வீடியோ இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது மனிதாபிமானமற்ற கொடூர செயலாகும்.
இதற்கு கொரோனா பற்றி அச்சுறுத்தும்  வகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடுவதும் காரணம் !
யாருக்கு வேண்டுமானாலும் மரணம் வரலாம், கொரோனா நோய் வரலாம் !
எனவே அஞ்சி ஓடக்கூடாது.
இறந்தவர் அவர் உயிரோடு இருப்பது போல் அவரது உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்யவோ  - தகனம் செய்யவோ வேண்டும் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா