லடாக் - இந்திய சீன எல்லையில் மோதல்; தமிழக வீரர் பலி !

லடாக் - இந்திய சீன எல்லைப்பகுதியில் இரு தரப்பு ராணுவ வீரர்கள் மோதலில் தமிழக வீரர் பழனி உட்பட 3 வீரர்கள்  மரணம் !
ராணுவ வீரர் பழனி இராமனாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர். புதிய வீடுகட்டி புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்ள வருவதாக குடும்பத்தினரிடம் கூறியவர் வரவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துவிட்டார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா