ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் திமுக பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது !
திமுக முக்கிய நிர்வாகி ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெற்றது.
கொரோனா பாதிப்புடன் அவர் மரணம் அடைந்ததால் உடல் பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் உறைகளால் சுற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பெட்டியில் வைக்கப்பட்டது. மயான குழியில் கயிறுகட்டி மெதுவாக இறக்கப்பட்டது.
இது போலவே கொரோனாவால் மரணம் அடைந்த அனைத்து அனைத்து நபர்களின் உடல்களையும்
கண்ணியத்துடன் உறவினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். சமூக இடைவெளியுடன் இந்த இறுதிச் சடங்கு அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். இதில் உயர்வு - தாழ்வு பாகுபாடு காட்டக் கூடாது !

Comments
Post a Comment