சீனா ஊடுறுவவில்லை ! -பிரதமர் பேச்சுக்கு விளக்கம்

இந்திய எல்லையில் சீனா ஊடுறுவவில்லை என பிரதமர் மோடி கூறியதை காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. சண்டைக்குப் பிறகு சீனா ஊடுறுவவில்லை என மோடி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வினோதமான விளக்கமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர்கள்கூறியுள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா