அதிமுக எம்.எல்.ஏ. பழனி மருத்துவமனையில் சிகிச்சை !
அதிமுக ஶபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இவரது உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் விசாரித்தார் !
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் விசாரித்தார் !
இவரது உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் விசாரித்தார் !
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் விசாரித்தார் !
Comments
Post a Comment