பச்சை மண்டலங்களில் பீதி ஏற்படுத்த வேண்டாம் !

சிவகங்கை மாவட்டம் போன்ற பச்சை மண்டலங்களில் புதிய தொற்று என்று பீதி கிளப்பும் செய்தி வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தி , சோதனை செய்து,  தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு சிகிச்சை என்று போட்டால் போதாதா ?
இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருந்து தியாகம் செய்த மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் பீதிக்கு ஆளாக்க வேண்டாம் !
எதிர்க்கட்சிகளும் கொரானா பற்றி பீதி கிளப்பும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா