மும்பையில் புயலுக்குப் பின் கன மழை -வெள்ளம் !

நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரை கடந்தது !
மும்பையில் இப்போது பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் இம்மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா