வீண் விமர்சனம் செய்ய வேண்டாம் ! - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் இரவு பகலாக உழைத்து வருகிறோம். தயவு செய்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீண் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் !
- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா