தந்தை - மகன் போலீஸ் விசாரணையில் மரணம் ! கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை !

சாத்தான்குளத்தில் செல்பேசி கடை நடத்திய தந்தை - மகன் போலீஸ் விசாரணையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக வணிகர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என கோரி இருவரின் உடலை உறவினர் வாங்க மறுத்தனர்!
சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் துறைரீதியாக விசாரணை நடப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா