உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மாமனார் விடுதலை !
உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மாமனார் உள்பட குற்றவாளிகள் விடுதலை !
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
தந்தை விடுதலையை எதிர்த்து சங்கரின் காதல் மனைவி கவுசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் !
இருவரும் வேறு வேறு சாதி என்பதால், இதை விரும்பாத கவுசல்யாவின் தந்தை கூலிப்படை வைத்து சங்கரை கொலை செய்ததாக வழக்கு !

Comments
Post a Comment