தமிழகத்தில் கொரோனா எப்போது ஒழியும் ? முதல்வர் பழனிசாமி பதில்
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தவே 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எப்போது கொரோனா ஒழியும் என்று அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்!
மற்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு பற்றி இப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை !
- முதல்வர் பழனிசாமி பேட்டி.
எப்போது கொரோனா ஒழியும் என்று அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்!
மற்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு பற்றி இப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை !
- முதல்வர் பழனிசாமி பேட்டி.
Comments
Post a Comment