கருப்பர் இன இளைஞர் கொலை - அமெரிக்காவில் போராட்டம் !

அமெரிக்காவில் கருப்பர்  இன இளைஞர் படுகொலையைக் கண்டித்து  நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது !
மின்னசோட்டா மாகாணத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் ( 46 ) என்பரை கழுத்தில் முட்டிக்காலால் அமுக்கி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா