பிஜேபி தலைவருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் !
இடஒதுக்கீட்டுக்கு பிேஜபி ஆதரவாக நிற்கும் என்று அதன் தேசிய தலைவர் நட்டா என கூறியுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இது ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ள அவர், இதனை மத்திய பிஜேபி அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுகவும் தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீடு தொடர்பாக, திமுக, அதிமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் மருத்துவ கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடியிடம் பிஜேபி தலைவர் நட்டா வலியுறுத்த வேண்டும். மேலும்
அனைத்து இடஒதுக்கீடுகளையும் அரசமைப்பின் 9ம் அட்டவணயில் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் !

Comments
Post a Comment