முழு ஊரடங்கு திட்டம் இல்லை ! - முதல்வர் பழனிசாமி

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்  
முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பரப்பப்படும்  தகவல் தவறானது. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர்  மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் !
- முதலவர் பழனிசாமி எச்சரிக்கை.

Comments

Popular posts from this blog