ஜெ.அன்பழகன் மறைவு - முதல்வர் பழனிசாமி இரங்கல் !

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் அழகிரி, இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் !

Comments

Popular posts from this blog