செய்திவாசிப்பாளர் - நடிகர் வரதராஜன் மீது வழக்கு ! விளக்கம் அளித்து மீண்டும் வீடியோ !

கொரோனா சிகிச்சை - படுக்கைகள் இல்லை என தவறான தகவலைப் பரப்பியதாக செய்திவாசிப்பாளர் - நடிகர் வரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
** தனது அனுபவத்தை வீடியோ வாட்ஸ் - அப் மூலம் தனது நண்பர்களுக்கு  மட்டும் பகிர்ந்ததாக விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அரசு குறித்து புகார் எதுவும் கூறவில்லை.
தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் மத்திய - மாநில அரசுகளைப் புகழ்ந்து  மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா