தமிழகத்தில் பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கின !

தஞ்சை, சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன !
நீண்ட நாட்களுக்குப் பிறகு - சுகாதார நிபந்தனைகளை பூர்த்தி செய்து பயணிகள் பேருந்தில் சென்றனர்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா