இந்தியாவில் 1.94 லட்சம் பேர் குணமடைந்தனர் !

கொரோனா -இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7390 பேர்
குணமடைந்தனர் .  334 பேர் பலி !
மொத்தம் இதுவரை 1.94 லட்சம் பேர் நலம் பெற்றனர் !
பலி எண்ணிக்கை 12 ஆயிரம் பேரைத் தாண்டியது !
# தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது !
சென்னையில் ஒரே நாளில் 12 பேர் மரணம் !

Comments