தமிழகத்தில் அனைத்து 10 ம் வகுப்பு மாணவர்களும் பாஸ் ! - முதல்வர்

தமிழகத்தில் பெற்றோர் வேண்டுகோள் ஏற்றும், கொரோனோ பரவல் நீடிப்பதாலும் 10 ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் !
* காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் 80 சதவீதம், வருகைப் பதிவு  20 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் !
** முதல்வர் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார் !
** புதுவை மாநிலத்தில்  முதல்வர் நாராயணசாமியும் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளார் ! தமிழக கல்வி, பாட முறை புதுவையிலும் பினபற்றப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா