சென்னை - ஊரடங்கு பகுதிகளில் ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு !

சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் !
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுதேடி வழங்க ஏற்பாடு !

Comments