முடங்கிய தொழிலாளர்களுக்கு விடியல் வர...!
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் மே தினம் வந்துள்ளது.
வேலை நேரம் 8 மணி என்பதை வரையறுத்து கொண்டாடும் நாள் இது !
ஆனால் 12 மணி நேரம் சுரண்டி வேலை வாங்கும் கொடுமை பல நகரங்களில் சாதாரணம் !
தட்டிக்கேட்கும் தொழிற்சங்கங்கள், லேபர் ஆபீசர்ஸ் மவுனமாக...
கொரோனா முடிந்தபிறகாவது இவர்கள் விழிப்பார்களா ?
அனைத்து உழைக்கும் தோழர்களுக்கும் விடியல் பிறக்க...
மே தின வாழ்த்துகள் !
- ஆசிரியர்,
' உங்கள் செய்தி '

Comments
Post a Comment