சிவகங்கையை பச்சை மண்டலமாக்க கோரிக்கை !

சிவகங்கை மாவட்டம் 12 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. 2, 3 வாரங்களாக எந்த பாதிப்பும் இல்லை.
இருப்பினும் தளர்வுகள் குறைவாக உள்ளன.
எனவே முன்னோடி மாவட்டமாக திகழும் சிவகங்கை மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் !  இந்த அடிப்படையில் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். பஸ் முதலான பொது போக்குவரத்து  இயக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா