மின்சார சட்ட திருத்த மசோதா - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் !

மத்திய அரசு கொண்டுவரும் மின்சார திருத்த சட்ட மசோதா மாநில உரிமைகளை பறிப்பதாகவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் உள்ளதால் அதனை வாபஸ் பெற வேண்டும் !
- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

Comments

Popular posts from this blog