சென்னையில் காய்கறி விலை உயர்வுக்கு காரணம் என்ன ?
கோயம்பேடு பேரங்காடியில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதால் அரசு அதிகாரிகள் அதனை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மாதவரத்தில் பூ, பழம் சந்தை செயல்பட ஏற்பாடு செய்தனர்.
பின்னர் காய்கறி மொத்த வியாபார சந்தையை திருமழிசைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது. இதுபோன்ற அவசர முடிவுகளால் காய்கறி விலை உயர்ந்துள்ளது என கோயம்பேடு வியாபாரிகள் குற்றச்சாட்டு கூறுகிறார்கள் !
திருமழிசை சந்தை இன்றும் திறக்கப்படாததால் வியாபாரிகள் - பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் !

Comments
Post a Comment