சவூதி அரேபியாவில் பெருநாள் தொழுகை !

சவூதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை முதலான நாடுகளில் ஈதுல் பித்ரு பெருநாள் தொழுகை நடைபெற்றது!
புனித மக்கா கஃபா பள்ளிவாசலில் மிக குறைந்த எண்ணிக்கையில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டுமே சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர் !
பலஸ்தீனம், புனித ஜெருசலம் நகரில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீளவும் மனிதகுல  நன்மைக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா