ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி !

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி !
பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
** நீட் தேர்வினால் கிராமப்புற ஏழை மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என திமுக உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன !
** இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைனில் கற்கும் வசதி பல மாணவர்களுக்கு இல்லை என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா