டீக்கடைக்காரர்கள் அதிருப்தி - கோரிக்கை !

டீக்கடைகள் திறக்க அரசு அனுமதித்தபோதும் பார்சல் மட்டும் கொடுக்கலாம் என்ற நிபந்தனையால் வியாபாரம் பாதித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் புகார் கூறுகிறார்கள் !
அதிக கூட்டம் கூடாமல் சமூக இடைவெளி விட்டு கடையிலேயே டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் கடைக்கார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா