மத்திய அரசின் மின்சார சட்டம் - மு.க.ஸ்டாலின் கண்டனம் !
மாநில அரசுகளின் உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்!
இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஏற்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஏற்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment