ஊடகப் பார்வை - அலாவுதீன் தொடரில் குளறுபடி வசனம் !
ஜெய்ஹனுமான், விநாயகா போன்ற தொடர்கள் முழுக்க முழுக்க மதசம்பந்தமான தொடர்கள். அனுமாரின் ராம பக்தி, தாய்ப்பாசம், பிள்ளையாரின் சிறப்புகளை இந்த தொடர்கள் காட்சிப்படுத்துவது தவறு அல்ல!
ஆனால் சன் தொலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பாகும் அலாவுதீன் என்ற தொடர் இஸ்லாமிய கலாச்சாரம் தொடர்புடையது. முஸ்லிம்கள் வணக்கம் என்று சொல்வதாக வெறித்தனமாக மொழிபெயர்த்த புண்ணியவான் யார் ?
மறந்தும்கூட அல்லாஹ் என்றோ அஸ்ஸலாமு அலைக்கும் என்றோ அலாவுதீன் கூறவில்லை !
சன் டிவிக்கு முஸ்லிம்கள் மீது என்ன கோபம் ?
- மீராப்பிரியன்

Comments
Post a Comment