மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை !

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
வரும் 22ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உட்பட  அனைத்து கட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார் !
4 வது கட்ட ஊரடங்கு நடைபெறும் நிலையில் மத்திய பிஜேபி அரசு மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் 20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் என்ற பெயரில் பயனற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்தும் கொரோனா ஒழிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது !

Comments

Popular posts from this blog