காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு !

காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது !
நேற்று இரவு இடி மின்னலுடன் அரை மணிநேரம் மழை பெய்தது. இதை சாக்காக வைத்து காரைக்குடி இலுப்பக்குடி பொன்நகர் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் காலை 9 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட்டது !
பின்னர் விடப்பட்ட மின்சாரம் இடையிடையே காணாமல் போய்விட்டது. இப்போது இன்று மாலை 6 மணி முதல் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்படும் சாக்கோட்டை மின் நிலைய பொறியாளர்கள் பதில் சொல்வார்களா ?

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா