கொரோனா அச்சம் தவிர்ப்பீர் ! விழிப்புணர்வே தேவை !

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் மக்கள் மனதில் அச்சம் தோன்றியுள்ளது.
இதற்காக யாரும் அஞ்சத்தேவையில்லை !
இதற்கு மருந்து இல்லையென்றாலும்
மருத்துவ கண்காணிப்பு, சில தடுப்பு மாத்திரைகள், சுத்தம் -  சுகாதாரம் மூலம் ஏராளம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது இந்த நோய் விரைவில் விடைபெறும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது !
விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா