கவிதை - உயிர்காக்கும் தேவதைகள் !

ஊசி போடுவது
 ரத்த அழுத்தம் பார்ப்பது
டாக்டர்களுக்கு உதவுவது
மானிட்டர் பார்ப்பது...
இவையெல்லாம்தான்
செவிலியர் வேலையா ?
நோயாளிகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பது என
சுருக்கமாக சொல்லலாமா ?
ஒரு புன்னகையுடன்
நோயாளிகளுக்கு
சேவை செய்யும்
செவிலியர்கள்
உயிர்காக்கும் தேவதைகள் !
அன்னை தெரசாவின்
மறு பிம்பங்கள் !
அவர்களின் தொண்டு மதிப்போம் !
உலக செவிலியர் தின வாழ்த்துகள் !
 - மீராப்பிரியன்
 ( காயமடைந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் உயிரைக் காப்பாற்றிய கைவிளக்கேந்திய தேவதை நைட்டிங்கேல் அம்மையார் நினைவாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது ! - ஆசிரியர் )


Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா